Kidny

Kidny

வீடியோ) முன்மாதிரியாக இஃப்தாரை நடாத்தி காட்டிய மாவடிச்சேனை அல்-இக்றாஃ விளையாட்டு கழகம்.


-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

கல்குடா வாழைச்சேனை மாவடிச்சேனை அல்-இக்றாஃ விளையாட்டு கழகம் வருடா வருடம் நடாத்தும் இஃப்தார் நிகழ்வினை சென்ற வருடத்தினை போன்றே இம்முறையும் பிரதேசத்தில் உள்ள சமூக நிருவனங்களுக்கு முன்மாதிரியாக ஓட்டமாவடி, தியாவட்டவான் பிரதேசத்தில் கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் பூரண வழிகாட்டலுன் பராமரிக்கப்பட்டு வரும் தருஸ்ஸலாம் கலாபீடத்தில் கல்வி பயிலும் எதிர்கால காபிழ்களுக்காக இஃப்தார் நிகழ்வினை 09.06.2017 ஏற்பாடு செய்திருந்தமை முக்கிய விடயமாகும்.

மேலும் அல் இக்றா விளையாட்டு கழகமானது விளையாட்டு துறை மட்டுமன்றி பிரதேசத்தில் சமூக சேவைகளில் முக்கிய பங்காற்றி வருவதோடு, அரசியல், கலாசாரம் போன்றவற்றினை தீர்மானிக்கும் விடயங்களிலும் தாகம் செலுத்தும் சக்தியாக இருந்து வருகின்றது. அத்தொடு இவ்வாறான முமாதிரியான செயற்பாடுகளை கையில் எடுதுள்ளமைக்கு அதன் தலைமை பொறுப்பினை நீண்ட காலமாக ஏற்று வழி நடாத்தி வரும் மொகம்மட் லத்தீபும் முக்கிய காரணமாகு. இஃப்தார் நிகழ்வின் காணொளி இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது.

வீடியோ :-
வீடியோ) முன்மாதிரியாக இஃப்தாரை நடாத்தி காட்டிய மாவடிச்சேனை அல்-இக்றாஃ விளையாட்டு கழகம். வீடியோ) முன்மாதிரியாக  இஃப்தாரை நடாத்தி காட்டிய மாவடிச்சேனை அல்-இக்றாஃ விளையாட்டு கழகம். Reviewed by Madawala News on 6/10/2017 10:43:00 PM Rating: 5