Kidny

Kidny

சமுக வலைகள் ஊடக இனவாதம் பரப்பினால் கைது !


சமூக வலையூடாக இனவாதத்தை மதவாதத்தை தூண்டும் வகையில் கருத்து கூறும் அனைவரும் தயவு தாட்சனை இன்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டார்.


இன்று பொலிஸ் தலைமையக்த்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்ட அதேவேளை தற்போது சமூக வலையூடாக இனவாதத்தை மதவாதத்தை தூண்டும் வகையில் கருத்து கூறியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார் ..

சமுக வலைகள் ஊடக இனவாதம் பரப்பினால் கைது ! சமுக வலைகள் ஊடக இனவாதம் பரப்பினால் கைது ! Reviewed by Madawala News on 6/18/2017 01:58:00 PM Rating: 5