tg travels

பொதுபல சேனாவுக்கும் ஜாதிக்க ஹெல உறுமயவுக்கும் நெருங்கிய தொடர்பு !


(எம்.ஆர்.எம்.வஸீம்)

பொலிஸாரால் தேடப்பட்டுவரும் ஞானசார தேரரை அமைச்சர் சம்பிக்கவே பாதுகாத்து வருகின்றார். பொதுபல சேனாவுக்கும் ஜாதிக்க ஹெல உறுமயவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகின்றது என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.




பொதுபல சேனாவுக்கும் ஜாதிக்க ஹெல உறுமயவுக்கும் நெருங்கிய தொடர்பு ! பொதுபல சேனாவுக்கும் ஜாதிக்க ஹெல உறுமயவுக்கும் நெருங்கிய தொடர்பு ! Reviewed by Madawala News on 6/12/2017 03:17:00 PM Rating: 5