tg travels

நாட்டில் இன மோதல் வெடிக்கும் தறுவாயில் உள்ளது ; ராமஞ்ஞ நிகாய பீடம் 


நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் இன மோதல் வெடிக்கும் தறுவாயில் உள்ளது என்பதை வெளிப்படுத்தி வருகின்றன. ஏற்படவுள்ள மோதலை உடனடியாக தடுக்க வேண்டும். 


எனினும் இந்த விடயத்தில் அரசாங்கம் மௌனம் காப்பது மிகவும் பயங்கரமான விடயமாகும் என்று நான்கு பிரதான பௌத்த பீடங்களில் ஒன்றாகிய ராமஞ்ஞ நிகாய பீடம் எச்சரித்துள்ளது.


நாட்டில் இன மோதல் வெடிக்கும் தறுவாயில் உள்ளது ; ராமஞ்ஞ நிகாய பீடம்  நாட்டில் இன மோதல் வெடிக்கும் தறுவாயில் உள்ளது ; ராமஞ்ஞ நிகாய பீடம்  Reviewed by Madawala News on 6/24/2017 03:02:00 PM Rating: 5