Kidny

Kidny

அரசாங்கத்துக்கும் அமைச்சர் சம்பிக்கவும் சேறுபூசும் நடவடிக்கை..


பொதுபல சேனா அமைப்பின் நிலைப்பாட்டில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஒரு போதும் இருக்கவில்லை என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கத்துக்கும் அமைச்சர் சம்பிக்கவும் சேறுபூசும் நடவடிக்கையாக இதை நான் பார்க்கிறேன்.

பொதுபல சேனாவை உருவாக்கி அதனை போஷிசித்தவர் அதனை பாதுகாத்தவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ என குறிப்பிட்ட அவர் ஞானசார தேரர் விரைவில் கைது செய்யப்படுவார் என குறிப்பிட்டார் .

அரசாங்கத்துக்கும் அமைச்சர் சம்பிக்கவும் சேறுபூசும் நடவடிக்கை.. அரசாங்கத்துக்கும் அமைச்சர் சம்பிக்கவும்  சேறுபூசும் நடவடிக்கை.. Reviewed by Madawala News on 6/17/2017 11:20:00 PM Rating: 5