Ad Space avaiable

இலங்கையில் ஐ எஸ் செயற்பாடுகள் தொடர்பான  ஆதாரங்களை ஆட்சியாளர்களிடம் வழங்க உள்ளோம்..


    இலங்கையில் ஐ எஸ் செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை ஆட்சியாளர்களுக்கு வழங்க உள்ளதாக பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

      நேற்றுமுன் தினம் அவருடன் இடம்பெற்ற நேர்காணல் இந்திப் இலங்கையில் ஐஸ். எஸ். ஐஸ். எஸ். செயற்பாடுகள் காணப்படுகின்றதா என வினவப்பட்ட போது


        இலங்கையில் ஐ எஸ் செயற்பாடுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்,

        இதற்கான ஆதாரங்களை பொதுபலசேனா பொறுப்புடைய தரப்புகளுக்கு வழங்க உள்ளது எனவும் நாங்கள் பேசினால் பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன.எனவே பொறுப்புடைய பௌத்த தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களிடம் ஆதாரங்களை வழங்க உள்ளோம். அதன் பின்னர் பிரச்சினைக்கு தீர்வை உடனடியாக ஏற்படுத்துமாறு வலியுறுத்த உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.


        இலங்கையில் ஐ எஸ் செயற்பாடுகள் தொடர்பான  ஆதாரங்களை ஆட்சியாளர்களிடம் வழங்க உள்ளோம்.. இலங்கையில் ஐ எஸ் செயற்பாடுகள் தொடர்பான  ஆதாரங்களை ஆட்சியாளர்களிடம் வழங்க உள்ளோம்.. Reviewed by Madawala News on 6/25/2017 01:03:00 PM Rating: 5