tg travels

கனடா வன்கூவரில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு



Zacky Junaid, Vancouver.
கனடா வன்கூவரில் இயங்கும் இலங்கை முஸ்லிம் அமைப்பு கனடா (Sri Lanka Muslim society Canada) இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஜூன் 4ம் திகதி மிக சிறப்பாக நடைபெற்றது. 

இதுபற்றி மேலும் அறிய வருவதாவது இலங்கை புலம்பெயர் முஸ்லிம்களின் இப்தார் ஒன்று கூடல் வன்கூவர் புற நகரான பேர்னபியில் உள்ள பி என் எச் மண்டபத்தில் இன்று ஜூன் 4ம் திகதி நடைபெற்றது.  இலங்கை முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில் பெண்கள் சிறுவர்கள் உட்பட சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட இலங்கை புலம்பெயர் முஸ்லிம்கள் கலந்து சிறப்பித்தனர். 
கலந்து கொண்டிருக்கும் ஆதரவு தந்தோர்களுக்கும் SLMS CANADA தமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

கனடா வன்கூவரில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு கனடா வன்கூவரில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு Reviewed by Madawala News on 6/05/2017 11:39:00 PM Rating: 5