Ad Space avaiable

ஞானசார தேரருக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை !


ஞானசார தேரருக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை ஒன்றை பொதுபல சேனா அரம்பிக்க உள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.


நாடு தழுவிய ரீதியில் உள்ள தேரர்கள் ஊடாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.


ஞானசார தேரருக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை ! ஞானசார தேரருக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை ! Reviewed by Madawala News on 6/10/2017 04:14:00 PM Rating: 5