Ad Space avaiable

ஞானசார தேரரை தேடி வேட்டை தொடர்கிறது ..

சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் ஞானசார தேரரை தேடி பொலிஸ் குழுக்கள் சில அவர் சிகிற்சை பெறுவதாக கூறப்படும் வைத்தியசாலைகளில் பரிசோதனை நடவடிகைகளை
மேற்கொண்டதாக பொலிஸ் ஊடக பிரிவுவினர் குறிப்பிட்டனர்.

தற்போது தலைமறைவாக உள்ள ஞானசார தேரரை கைது செய்ய எடுத்த நடவடிக்கைகள் திடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவில் நாம் வினவிய போது மேற்கண்டவாறு அவர்கள் குறிப்பிட்டனர்.
 
அதேநேரம் தேரரை தேடி மேலும் பல இடங்களுக்கு பொலிஸ் குழுக்கள்
சென்று தேடுதல்களை நடத்தியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவினர் குறிப்பிட்டனர்.


ஞானசார தேரரை தேடி வேட்டை தொடர்கிறது .. ஞானசார தேரரை தேடி வேட்டை தொடர்கிறது .. Reviewed by Madawala News on 6/04/2017 02:32:00 AM Rating: 5