tg travels

உள்வீட்டு சண்டை ! சாலிய மேற்கொண்ட முறைப்பட்டில் கைது செய்யப்பட்ட  ஜபுரவெல தேரருக்கு விளக்கமறியல் ..

நிதி முறைகேடு தொடர்பில் சாலிய டீ ரனவக முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவரை அச்சுறுத்தியதாக அவர் மேற்கொண்ட முறைப்பாட்டில் சிங்கலே அபி அமைப்பின் செயலாளரான ஜபருவல தேரர் யக்கல பொலிஸாராக கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது பல சேனா அமைப்புடன் இணைந்து செயலாற்றும் இவர் சிங்கலே அமைப்பின் சாலிய ரணவக்கவின் காரியாளத்திற்கு அவரை அச்ச்சுறுத்தியாக அவர்  மேற்கொண்ட முறைப்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சற்று முன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உள்வீட்டு சண்டை ! சாலிய மேற்கொண்ட முறைப்பட்டில் கைது செய்யப்பட்ட  ஜபுரவெல தேரருக்கு விளக்கமறியல் .. உள்வீட்டு சண்டை ! சாலிய மேற்கொண்ட முறைப்பட்டில் கைது செய்யப்பட்ட  ஜபுரவெல தேரருக்கு விளக்கமறியல் .. Reviewed by Madawala News on 6/15/2017 05:02:00 PM Rating: 5