tg travels

லப்ப என்றால் வெற்றிடம் அல்லது எதுவும் எல்லை என்றே பொருள்படும்..


எதுவும் இல்லை அல்லது வெற்றிடம் என்று கூறுவதற்கு சுத்த சிங்கத்தில் லப்பை என்ற சொல் பிரயோகிக்கபடுவதாக சிங்கள ராவய அமைப்பின் பொது செயலாளர் மாகல்கந்தே சுத்ந்த தேரர் விளக்கம் அளித்துள்ளார்.

ஞானசார தேரர்  ‘லப்பை’ எனும் சொல்லை உபயோகித்தமையை முஸ்லிம்கள்  தவறாக புரிந்துகொண்டுள்ளதாகவும்  அது சுத்த சிங்கள பேச்சு மொழியில் "ஒன்றும் இல்லை " வெற்றிடம் எந்த பொருள்படும் என தெரிவித்துள்ளார்.

எனினும், முஸ்லிம்கள் அதனை அடிப்படையாகக் கொண்டு ஞானசாரவுக்கு எதிராக முறையிட்டிருப்பதாகவும் இது மொழி புரியாததன் விளைவெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த சொல் சிங்கள மொழியில் மர்ம உறுப்பைக் குறித்து பேச்சு வழக்கில் உபயோகப்படுத்தப்படுகின்ற நிலையில் ஞானசார தேரரின் குறித்த சம்பாஷனயை முழுமையாக பார்க்கும் கேட்கும் போது அந்த சொல் மர்ம உறுப்பைக் குறித்துக்காட்டி பேசுவதைபோலவே அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.




லப்ப என்றால் வெற்றிடம் அல்லது எதுவும் எல்லை என்றே பொருள்படும்.. லப்ப என்றால் வெற்றிடம்  அல்லது எதுவும் எல்லை என்றே பொருள்படும்.. Reviewed by Madawala News on 6/08/2017 01:13:00 AM Rating: 5