tg travels

தனது பெண் தோழிக்கு டிவிட்டரில் 'ஈத் மூபாரக் ' வாழ்த்து சொன்ன உபுல் தரங்க !

 

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னணி வீரர் உபுல் தரங்க தனது டிவிட்டர் பக்கத்தில் பெருநாள் வாழ்த்து கூறியுள்ள விடயம் சமூக வலைகளில் பேசுபொருளாகியுள்ளது.


இன்று பெருநாள் கொண்டாடும் உலக இஸ்லாமியர்களுக்கு அவர் பெருநாள் வாழ்த்து கூறுயுள்ள அதேவேளை தனது பெண்தோழிக்கும் ஈத் வாழ்த்து தெரிவித்துள்ளர்.

தனது பெண் தோழிக்கு டிவிட்டரில் 'ஈத் மூபாரக் ' வாழ்த்து சொன்ன உபுல் தரங்க ! தனது பெண் தோழிக்கு டிவிட்டரில் 'ஈத் மூபாரக் ' வாழ்த்து சொன்ன உபுல் தரங்க ! Reviewed by Madawala News on 6/26/2017 09:56:00 PM Rating: 5