Ad Space avaiable

கல்விக்கு உதவும் நற்பிட்டிமுனை அல் -கரீம் அமைப்பு

எம்.எம்.ஜபீர்
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய ஆரம்ப பிரிவுக்கு அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பினால் ஒரு தொகுதி காகிதாதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது .கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம், ஆரம்பப் பிரிவு பகுதி தலைவர் ரீ.எம்.மவ்சூன் ஆகியோரிடம் அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம், செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் ஆகியோர் காகிதாதிகள் ஒப்படைப்பதைக் காணலாம் .
கல்விக்கு உதவும் நற்பிட்டிமுனை அல் -கரீம் அமைப்பு கல்விக்கு உதவும் நற்பிட்டிமுனை அல் -கரீம் அமைப்பு Reviewed by Madawala News on 6/01/2017 08:10:00 PM Rating: 5