tg travels

ஐ எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக கருதப்படும் இமாம் துர்கி அல் பினாலி கொல்லப்பட்டார்..


ஐ எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக கருதப்படும் இமாம் துர்கி அல் பினாலி கொல்லப்பட்டுள்ளதாக கூட்டுப்படைகள் அறிவித்துள்ள நிலையில் ஐ எஸ் அமைப்பு இதனை உறுதிசெய்துள்ளது.

ஐ எஸ் அமைப்பின் லிபிய கிளையில் தலைவராக செயற்பட்டுவந்த துர்கி அல் பினாலி சிரியாவின் ரக்காவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

டுபாய் அரபு கலாசாலையில் துர்கி அல் பினாலி  விரிவுரையாளராக பணியாற்றிய போது தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையால அங்கிருந்து அவர் லிபியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக கருதப்படும் இமாம் துர்கி அல் பினாலி கொல்லப்பட்டார்.. ஐ எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக கருதப்படும் இமாம் துர்கி அல் பினாலி கொல்லப்பட்டார்.. Reviewed by Madawala News on 6/01/2017 08:05:00 PM Rating: 5