tg travels

பொதுபல சேனா மகிழ்ச்சி ! ஞானசார தேரர் மகிழ்ச்சி !


பொதுபல சேனாவும் அவ்வமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரரும் தற்போது அளவு கடந்த மகிழ்ச்சியில் இருப்பதாக அவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றும் சிங்கல ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் கூறுகையில்,


இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த சிங்கல ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் கூறுகையில்,


எமது அபிலாஷைகள் சரியான இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது.பொதுபல சேனாவும் அவ்வமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரரும் தற்போது அளவு கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம்.


அஸ்கிரிய பீடம் எனது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து ஆதரவு வெளியிட்டுள்ளது.இது எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். நாம் எதிர்பார்த்த விடயங்கள் நடக்கும் என்ர நம்பிக்கை எமக்கு தற்போது ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.


மேலும் இந்த நாட்டில் பௌத்த தேரர்களை கட்டிபோட யாரும் முயற்சிக்க கூடாது எனவும் அப்படி செய்ய ஒருபோதும் தாங்கள் அனுமதிக்கபோவதில்லை என குறிப்பிட்டார்.

பொதுபல சேனா மகிழ்ச்சி ! ஞானசார தேரர் மகிழ்ச்சி ! பொதுபல சேனா மகிழ்ச்சி ! ஞானசார தேரர் மகிழ்ச்சி ! Reviewed by Madawala News on 6/28/2017 02:22:00 PM Rating: 5