tg travels

ஞானசார தேரருக்கு எதிராக கருத்து ; நாமலை விமர்சிக்கும் கடும்போக்கு முகநூல்கள் ..


ஞானாசார தேரர் தவறு இழைத்திருந்தால் அவருக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படவேண்டும் என பா உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கூறியுள்ள கருத்துக்கு இனவாதத்தை பரப்பும் முகநூல்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளன.


கடந்த திங்களன்று தனியார் தொலைக்காட்சியில் இடபெற்ற நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்‌ஷ ஞானசார தேரர் தவறு இழைத்திருந்தால் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என கூறியுள்ளமையை குறிப்பிட்டு அவரை பெரும்பான்மை முகநூல்கள் விமர்சிக்க துவங்கியுள்ளன.

ஞானசார தேரருக்கு எதிராக கருத்து ; நாமலை விமர்சிக்கும் கடும்போக்கு முகநூல்கள் .. ஞானசார தேரருக்கு எதிராக கருத்து ; நாமலை விமர்சிக்கும் கடும்போக்கு முகநூல்கள் .. Reviewed by Madawala News on 6/09/2017 04:44:00 PM Rating: 5