Ad Space avaiable

கட்டாருக்கான சகல விமான சேவைகளையும் எதிஹாட் நிறுத்துவதாக அறிவிப்பு ..


சவுதி,எகிப்து, பஹ்ரைன், ஓமான், டுபாய் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் கட்டார் நாட்டுடனான ராஜதந்திர உறவை துண்டித்துள்ள நிலையில் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் எதிஹாட் விமான சேவை கட்டாருக்கான சகல விமான சேவைகளையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தியுள்ளதாக  அவ்விமான சேபை அறிவித்துள்ளது.

கட்டாரில் இருந்து வரும் கட்டாருக்கு செல்லும் சகல விமான சேவைகளையும் எதிஹாட் இடை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது .

கட்டாருக்கான சகல விமான சேவைகளையும் எதிஹாட் நிறுத்துவதாக அறிவிப்பு .. கட்டாருக்கான சகல விமான சேவைகளையும் எதிஹாட் நிறுத்துவதாக அறிவிப்பு .. Reviewed by Madawala News on 6/05/2017 04:34:00 PM Rating: 5