Kidny

Kidny

கிண்ணியா பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

நேற்றிரவு (09) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பஸ் மீது கல்வீச்சுத்தாக்குதல் நடாத்தப்பட்டதாக பஸ் ஓட்டுனர் தெரிவித்தார்.

இது இரவு ஒரு மணியளவில் கலேவெல கலதிரிய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்கு்குதலினால் கண்ணாடி சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலேவெல பொலிஸில் முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிகவிசாரனனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர் வி.டி.பரூஸ் தெரிவித்தார்.

கிண்ணியா பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல். கிண்ணியா பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல். Reviewed by Madawala News on 6/11/2017 09:55:00 AM Rating: 5