tg travels

பெண்ணொருவர் ஓட்டிச்சென்ற காரின் மேல் யானை மோதி விழுந்தது.



அனுராதபுரம் - பாதெனிய  வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வாகனம் கடுமையாக சேதமடைந்து உள்ளே இருந்தவர்களும் சிறிதளவு காயமடைந்துள்ளனர்.

அனுராதபுரத்தில் இருந்து குருணாகல் நோக்கி சென்ற குறிப்பிட்ட வாகனத்தை பெண் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

யானை மோதியதுடன் அது வாகனத்தின் மேல் விழுந்துள்ளது. பிறகு எழும்பி ஓடியுள்ளதாக தெரிக்கின்றனர்.
பெண்ணொருவர் ஓட்டிச்சென்ற காரின் மேல் யானை மோதி விழுந்தது. பெண்ணொருவர் ஓட்டிச்சென்ற காரின் மேல் யானை மோதி  விழுந்தது. Reviewed by Madawala News on 6/12/2017 02:43:00 PM Rating: 5