Kidny

Kidny

அநுராதபுரம்- கண்டி வீதி விபத்து . அமைச்சு வாகனத்தில் மோதி இளம் கான்ஸ்டபிள் பலி.


அநுராதபுரம் - புதிய கண்டி வீதியின் 6ஆவது மைல்கல் பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ​போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.

கடமைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த, அநுராதப்புரம் பொலிஸ் தலைமையக போக்குவரத்துப் பிரிவு கான்ஸ்டபிளே உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் பயணித்த மோட்டார் சைக்கிள், ஜீப் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த ஜீப், அமைச்சொன்றுக்கு சொந்தமானது எனவும் அதனை அமைச்சின் செயலாளர் பயன்படுத்தி வருவதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.
அநுராதபுரம்- கண்டி வீதி விபத்து . அமைச்சு வாகனத்தில் மோதி இளம் கான்ஸ்டபிள் பலி. அநுராதபுரம்- கண்டி வீதி விபத்து . அமைச்சு வாகனத்தில் மோதி இளம் கான்ஸ்டபிள் பலி. Reviewed by Madawala News on 6/08/2017 04:05:00 PM Rating: 5