Kidny

Kidny

நாவலப்பிட்டியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான டீ பெக்டரியில் சற்றுமுன் பாரிய தீ!


வெலம்பொட அல்ஹாஜ் ராஸிக் என்பவர்க்கு சொந்தமான நாவலப்பிட்டியில்அமைந்துள்ள  DONSIDE எனும் தேயிலை தொழிற்சாலையிலேயே இந்த பாரிய தீ  ஏற்பட்டுள்ளதுடன் அத்தொழிற்சாலை முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

காரணங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக  தெரிவராத நிலையில், குறிப்பிட்ட தொழிற்சாலை போயா என்பதால்  நேற்றைய தினம் மூடபட்டு இருந்ததாகவும் உள்ளே உற்பத்தி தேவைக்காக பாவிக்கப்படும் (போரனயில் )  இருந்து  தீப்பரவல் உண்டாகி இருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாவலப்பிட்டியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான டீ பெக்டரியில் சற்றுமுன் பாரிய தீ! நாவலப்பிட்டியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான டீ பெக்டரியில்  சற்றுமுன் பாரிய தீ! Reviewed by Madawala News on 6/09/2017 04:55:00 AM Rating: 5