Ad Space avaiable

ஏறாவூர் சந்தையில் மக்கள் கொள்வனவு செய்த முட்டைத்தொகுதியில் பிளாஸ்டிக் முட்டைகள்.


ஏறாவூர் சந்தையில் மக்கள் கொள்வனவு செய்த முட்டைத்தொகுதியில் ஓரிரு பிளாஸ்டிக் முட்டை காணப்பட்டுள்ளது.

பரவலாக முட்டை வாங்கிய செங்கலடி கிராமங்கள், ஆறுமுகத்தான்குடியிருப்பு மக்கள் எல்லோருக்கும் இந்த பிளாஸ்டிக் முட்டை கிடைத்துள்ளது.


ஏறாவூர் சந்தையில் மக்கள் கொள்வனவு செய்த முட்டைத்தொகுதியில் பிளாஸ்டிக் முட்டைகள். ஏறாவூர் சந்தையில் மக்கள் கொள்வனவு செய்த முட்டைத்தொகுதியில் பிளாஸ்டிக் முட்டைகள். Reviewed by Madawala News on 6/19/2017 02:55:00 PM Rating: 5