tg travels

அனர்த்தத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு வந்த நிவாரணப் பொருட்களை ஆட்டை போட்ட அதிகாரிகள் சிக்கினர்.



நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் அதிகளவான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச நாடுகள் உள்ளிட்ட இலங்கையர்களும் பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ,நிவாரணப் பொருட்களை கொள்ளையிட்ட கிராம சேவகர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது,குறித்த அதிகாரிகளை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனர்த்தத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு வந்த நிவாரணப் பொருட்களை ஆட்டை போட்ட அதிகாரிகள் சிக்கினர். அனர்த்தத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு வந்த நிவாரணப் பொருட்களை ஆட்டை போட்ட அதிகாரிகள் சிக்கினர். Reviewed by Madawala News on 6/05/2017 11:48:00 AM Rating: 5