tg travels

தன்னை கைது செய்வதை தடை செய்யுமாறு ஞானசார தேரர் வழக்கு தாக்கல்.


நீதிமன்றை அவமதித்தது, மற்றும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் விடுத்தது, மதநிந்தனை ஆகிய குற்றங்களில் பொலிசாரால் தேடப்பட்டுவரும் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தன்னை கைது செய்வதை தடை உயர் நீதிமன்றில் தன சட்டத்தரணி மூலம்  வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தன்னை கைது செய்வதை தடை செய்யுமாறு ஞானசார தேரர் வழக்கு தாக்கல். தன்னை கைது செய்வதை தடை செய்யுமாறு ஞானசார தேரர் வழக்கு தாக்கல். Reviewed by Madawala News on 6/13/2017 04:43:00 PM Rating: 5