tg travels

முஸ்லிம்களின் பிராத்தனைக்காக பள்ளிவாசலுக்கு வெளிய காத்து இருக்கும் இந்து பெற்றோர்கள்.


இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்து கடும் போக்காளர்களால் எவ்வளோவோ  வன்முறைகள் கட்டு அவிழ்த்து விடப்பட்டாலும் சாதாரண இந்து மக்கள் முஸ்லிம்களையும் அவர்களின் தொழுகை வழிபாடுகளையும் பெரிதும் மதித்து வருகின்றனர் .

குறிப்பாகாக ரமலான் மாத தராவிஹ் தொழுகையை பூர்த்தி செய்து விட்டு பள்ளி வாசலிலிருந்து வெளியேறும் முஸ்லீம் பெரியவர்களிடம் தமது குழந்தைகளுக்கு இறைவனிடம் பிரார்த்திகுமாறு  வேண்டுவது இந்தியாவின் சில  பகுதியில் உள்ள  மரபு  ஆகும்

தமிழ் நாடு  அயிஸ்அவுஸ் பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியில் வருபவர்கள் தமது சகோதர இன மக்களுக்கும் பிரார்த்தனை செய்து அளவலாவதை காணலாம்.
முஸ்லிம்களின் பிராத்தனைக்காக பள்ளிவாசலுக்கு வெளிய காத்து இருக்கும் இந்து பெற்றோர்கள். முஸ்லிம்களின்  பிராத்தனைக்காக பள்ளிவாசலுக்கு வெளிய காத்து இருக்கும் இந்து பெற்றோர்கள். Reviewed by Madawala News on 6/15/2017 04:27:00 AM Rating: 5