Ad Space avaiable

ஊர்மக்கள் இணைந்து கொலை சந்தேக நபரின் வீட்டை எரித்தனர்.



பலாங்கொடை , பின்னவளை பிரதேசத்தில் ஓய்வுபெற்ற போலிஸ் அதிகாரி ஒருவரை கொன்ற சந்தேக நபரின் வீட்டை சுற்றிவளைத்த ஊர்மக்கள் அதனை தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.

குறிப்பிட்ட சந்தேக நபர் ஊரைவிட்டு ஓடியதை அடுத்து கோபமடைந்த பிரதேச மக்கள் அவரின் வீட்டை கொளுத்தி உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர்  ஓய்வுபெற்ற போலிஸ் அதிகாரி வயலில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .
ஊர்மக்கள் இணைந்து கொலை சந்தேக நபரின் வீட்டை எரித்தனர். ஊர்மக்கள் இணைந்து கொலை சந்தேக நபரின் வீட்டை எரித்தனர். Reviewed by Madawala News on 6/11/2017 01:21:00 PM Rating: 5