Ad Space avaiable

ஈரான் பாராளுமன்றில் துப்பாக்கிதாரி புகுந்து துப்பாக்கி சூடு.


ஈரான் பாராளுமன்றில் துப்பாக்கிதாரி ஒருவர்  புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதால் மூவர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை அங்குள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் இருவர் பலியாகி பலர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது
ஈரான் பாராளுமன்றில் துப்பாக்கிதாரி புகுந்து துப்பாக்கி சூடு. ஈரான் பாராளுமன்றில் துப்பாக்கிதாரி புகுந்து துப்பாக்கி சூடு. Reviewed by Madawala News on 6/07/2017 12:49:00 PM Rating: 5