Ad Space avaiable

வைரஸ் தொற்று.. களினி பல்கலைக்கழகம் மூடப்பட்டது.


களினி பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜூன் 27ம் திகதி வரை மூடப்படும் என்று பல்கலைக்கழக ஊடகப் பிரிவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

அங்கு பரவியுள்ள ஒருவகை வைரஸ் தொற்று காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வைரஸ் தொற்று.. களினி பல்கலைக்கழகம் மூடப்பட்டது. வைரஸ் தொற்று.. களினி பல்கலைக்கழகம் மூடப்பட்டது. Reviewed by Madawala News on 6/16/2017 11:18:00 AM Rating: 5