Ad Space avaiable

இணையத்தில் சுட்டிக்காட்டியது பலனளித்தது.


கதுருவெல முஸ்லிம் கொலனி அன்சார் லேன் கிளினிக் நிலையம் எதிரே செல்லும் பாதையின்  அவலநிலை பற்றி கடந்த பெப்ரவரி மாதம் மடவளை நிவ்ஸ் செய்தித்தளம் வாயிலாக சுட்டிக்காட்டியிருந்தோம்.

பெருவாரியான பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் இந்த பாதையினை திருத்தி தருமாறு ஊர் அரசியல் பிரமுகர்கள் அரச உத்தியோகத்தர்கள் என சம்பத்தப்பட்ட பலரிடம் இது பற்றி முறையிட்டிருந்தோம்.

தற்போது குறித்த இப்பாதை செப்பனிடபடுகின்றமையானது அப்பகுதி வாழ் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

இதற்கு உதவி   புரிந்த அனைவருக்கும்  ஜஸாக்குமுல்லாஹ் ஹைர் .

தகவல்: ஆரிப் S நளீம்

இணையத்தில் சுட்டிக்காட்டியது பலனளித்தது. இணையத்தில்  சுட்டிக்காட்டியது பலனளித்தது. Reviewed by Madawala News on 6/29/2017 10:31:00 AM Rating: 5