Ad Space avaiable

லசித் மலிங்க குற்றவாளியாக இணங்கானப்பட்டார்.



வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க இன்று இரவு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மூவரடங்கிய ஒழுக்காற்றுக்குழு முன்னிலையில் ஆஜரானார்.


தமது நிறுவனத்துடனான ஒப்பந்த விதிகளை மீறும் வகையில் செயற்பட்டதால் மாலிங்கவிடம் ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு இந்தக் குழுவை நியமித்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்து அவரை விசாரணைக்கு அழைத்து இருந்தது.

இந்நிலையில் இன்றிரவு நடைபெற்ற நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின் பின்னர், மாலிங்க தொடர்பில் சில தீர்மாணங்கள் அறிவிக்கப்பட்டன.


அதன்படி லசித் மலிங்க குற்றவாளியாக இணங்கானப்பட்டுள்ளார்.


 அடுத்த ஒருநாள் போட்டியில் கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்படுதல், மற்றும் 6?மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட இடைநீக்கம் செய்யப்படுதல் போன்றவை தண்டனையாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கபடுகிறது.


லசித் மலிங்க குற்றவாளியாக இணங்கானப்பட்டார். லசித் மலிங்க குற்றவாளியாக இணங்கானப்பட்டார். Reviewed by Madawala News on 6/27/2017 09:55:00 PM Rating: 5