Ad Space avaiable

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மஸ்ஜிதை புனரமைப்பதற்கு உதவி செய்யுங்கள்.


எம்.எல்.எஸ்.முஹம்மத் :இரத்தினபுரி 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முற்றாக செயல் இழந்துள்ள இரத்தினபுரி படுகெதர  மஸ்ஜிதை மீண்டும் அதன் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு அதன் நிர்வாகம் முஸ்லிம் தொண்டர் நிறுவனங்களிடம் உதவி கோருகிறது.

மேற்படி  மஸ்ஜித் மஹல்லாவில் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.அனைவரும் பொருளாதார வசதிகள் குறைந்த நிலையில் உள்ளதுடன் வெள்ளத்தின் போது மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்.

எனவே இந்த மஸ்ஜிதுடைய அடிப்படைத் தேவைகளை  அவசரமாக  நிறைவு   செய்துகொடுப்பதன் மூலம் இம்மஹல்லா மக்களின் அன்றாட இபாதத்துக்களை மிகச் சிறந்த முறையில் மேற்கொள்ள முடியும் எனவும் மஸ்ஜித் நிர்வாகம் எதிர்பார்கிறது.

இம்மஸ்ஜித் விடயம் தொடர்பாக உதவி செய்ய விரும்புவோர் பிரதம நிர்வாகி அல்ஹாஜ் இக்பால் அவர்களுடன் தொடர்புகொள்ளுமாறு மஸ்ஜித் நிர்வாகம் வேண்டிக் கொள்கிறது.

தொடர்புகளுக்கு அல்ஹாஜ் இக்பால்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மஸ்ஜிதை புனரமைப்பதற்கு உதவி செய்யுங்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மஸ்ஜிதை புனரமைப்பதற்கு உதவி செய்யுங்கள். Reviewed by Madawala News on 6/06/2017 05:05:00 AM Rating: 5