Kidny

Kidny

முருகன் மார்க் அரிசி பொதிகளால், முருக பக்தர்களுக்கு வேதனை.



-ஜே.எம்.ஹபீஸ் -

முருகன் மார்க் அரிசி பொதி செய்யப் பட்ட பக்கட்டுக்களை சிலர் முறை தவறிப் பயன் படுத்துவதால் முருக பக்தர்களுக்கு அது வேதனை அளிப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

கண்டியில் சில இடங்களில் மேற்படி முருகன் படம் பொறிக்கப்பட்ட 10 கிலோ அரிசிப்பைகள் காணப்படுவதாகவும் கண்ட கண்ட இடங்களில் அதனை எரிவதாலும், கால்துடைத்தல் போன்ற சம்பங்கள் இடம்பெறவும் வாய்ப்பு இருப்பதாகவும் இது தமக்கு கவலை அளிப்பதாகவும்
தெரிவித்தனர்.

முருகன் மார்க் அரிசி இறக்குமதி செய்வோர் தமக்கு மன வேதனை தராமல் நடந்து கொள்ளுமாறும் அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
முருகன் மார்க் அரிசி பொதிகளால், முருக பக்தர்களுக்கு வேதனை. முருகன் மார்க் அரிசி பொதிகளால், முருக பக்தர்களுக்கு வேதனை. Reviewed by Madawala News on 6/11/2017 09:48:00 AM Rating: 5