Kidny

Kidny

சற்றுமுன்னர் மாவனெல்ல கிரிங்கதெனிய பிரதேச முஸ்லிம் வர்த்தகரின் களஞ்சியசாலை தீப்பிடித்து எரிந்ததாக பதிவான சம்பவ விபரம்.


சற்றுமுன்னர் மாவனெல்ல கிரிங்கதெனிய பகுதியில் முஸ்லிம் வர்த்தகரின் கடை ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும் எரியும் படங்களும்  எமக்கு அறியக் கிடைத்ததுடன் சிலரின் சமூக வலைகளில் லைவ் வீடியோவாகவும் பகிரபட்டது .

இது பற்றி விசாரித்த போது சம்பவத்தின் உண்மை நிலை வெளிப்பட்டது.

 முஸ்லிம் வர்த்தகர் தனது  கடையை அண்டி அமைத்துள்ள களஞ்சிய (பழைய) காட்போர்ட்  சாமான்களை போட்டு வைத்திருந்த இடமே  மின் கசிவால் தீப்பிடித்ததாகவும், பிரதேச மக்கள் உடனடியாக அதனை  கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததாகவும். எவ்வித சேதமும் இல்லை எனவும் அறியக்கிடைத்தது.

வேறு விதமான பதற்றம் எதுவுமில்லை.

-அல்மஷூறா / மடவளை  நியூஸ்
சற்றுமுன்னர் மாவனெல்ல கிரிங்கதெனிய பிரதேச முஸ்லிம் வர்த்தகரின் களஞ்சியசாலை தீப்பிடித்து எரிந்ததாக பதிவான சம்பவ விபரம். சற்றுமுன்னர் மாவனெல்ல கிரிங்கதெனிய பிரதேச முஸ்லிம் வர்த்தகரின் களஞ்சியசாலை தீப்பிடித்து எரிந்ததாக பதிவான சம்பவ விபரம். Reviewed by Madawala News on 6/03/2017 10:58:00 PM Rating: 5