Ad Space avaiable

ஞானசார தேரர் சற்றுமுன்னர் நீதிமன்றில் சரணடைந்தார்,.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சில வழக்குகளில் தேடபப்ட்டு வந்ததுடன் , வழக்குகளுக்கு சமூகமளிக்காக நிலையில் பிடியாணை விதிக்கப்பட்டு இருந்த  ஞானசார தேரர் சற்றுமுன்னர் கோட்டை  நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரர் சற்றுமுன்னர் நீதிமன்றில் சரணடைந்தார்,. ஞானசார தேரர் சற்றுமுன்னர் நீதிமன்றில் சரணடைந்தார்,. Reviewed by Madawala News on 6/21/2017 10:20:00 AM Rating: 5