tg travels

ஆற்றில் மூழ்கி அரபுக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு. குடும்பத்துடன் நீராட சென்றவேளை சோகம்.


 மன்னம்பிட்டி ஆற்றில் தன் குடும்பத்துடன் 
நேற்று காலை நீராட சென்ற அரபுக் கல்லூரி மாணவனொருவர் நீரில்
மூழ்கி மரணமாகியுள்ளார்.

பொலன்னறுவை, கதுருவெல - முஸ்லிம் கொலனியை சேர்ந்த அஸீஸ் ரிம்ஸான் எனும் சிறுவரே உயிரிழந்தவராவார்

இவர், அநுராதபுரத்திலுள்ள அரபுக்
கல்லூரியொன்றின் இரண்டாம் வருட மாணவராவார்.

-ஆரிப் எஸ். நளீம்-

-அல்மஷூறா/ மடவளை நியூஸ்
ஆற்றில் மூழ்கி அரபுக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு. குடும்பத்துடன் நீராட சென்றவேளை சோகம். ஆற்றில் மூழ்கி அரபுக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு. குடும்பத்துடன் நீராட சென்றவேளை சோகம். Reviewed by Madawala News on 6/28/2017 09:57:00 AM Rating: 5