Ad Space avaiable

ஜனாதிபதி செயலாளர் P.B அபேகோன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜனாதிபதி செயலாளர் P.B அபேகோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாகவும், தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காகவே இராஜினாமா செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  

ஜனாதிபதி செயலாளர் P.B அபேகோன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜனாதிபதி செயலாளர் P.B அபேகோன் தனது பதவியை ராஜினாமா செய்தார். Reviewed by Madawala News on 6/30/2017 07:57:00 PM Rating: 5