Kidny

Kidny

முச்சக்கரவண்டிகள் மோதி கால்வாயில் வீழ்ந்தன. பெண் மற்றும் பிள்ளைகள் பலி.

 மஹியங்கனையில் இடம்பெற்ற  விபத்தில் ஒரு பெண் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி கால்வாயில் வீழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த முச்சக்கரவண்டி ஒன்றில் 6 பேர் பயணித்துள்ளதாகவும், காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
முச்சக்கரவண்டிகள் மோதி கால்வாயில் வீழ்ந்தன. பெண் மற்றும் பிள்ளைகள் பலி. முச்சக்கரவண்டிகள் மோதி கால்வாயில் வீழ்ந்தன. பெண் மற்றும் பிள்ளைகள் பலி. Reviewed by Madawala News on 6/09/2017 08:37:00 AM Rating: 5