Ad Space avaiable

வீதியில் விழுந்து கிடந்த மின் கம்பியை அகற்றச் சென்ற பெண் மின்தாக்கி பலி.


வெலிகம – உடுபில – மிரிஸ்ஸ பிரதேசத்தில் பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

வீதியில் விழுந்து கிடந்த மின் விநியோக கம்பியை அகற்றச் சென்ற போதே இவ்வாறு அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் அந்த பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பெண்ணொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் விழுந்து கிடந்த மின் கம்பியை அகற்றச் சென்ற பெண் மின்தாக்கி பலி. வீதியில் விழுந்து கிடந்த மின் கம்பியை அகற்றச் சென்ற பெண் மின்தாக்கி பலி. Reviewed by Madawala News on 6/11/2017 12:32:00 PM Rating: 5