tg travels

விஷ போத்தலுடன் சடலம் மீட்பு.


நெல்லியடி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, வாய்க்கால் ஒன்றில் இருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை சடலத்தின் அருகில் இருந்து விஷ போத்தல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விஷ போத்தலுடன் சடலம் மீட்பு.  விஷ போத்தலுடன் சடலம் மீட்பு. Reviewed by Madawala News on 6/11/2017 12:20:00 PM Rating: 5