tg travels

அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இன, மத, சாதி பேதமின்றி சேவையாற்ற வேண்டும்.


அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இன, மத, சாதி பேதமின்றி சேவையாற்ற வேண்டும் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.

மக்களின் துக்கங்களின் நிலமைகளின் போது பாதுகாப்பளிப்பது பொலிஸாரின் பொறுப்பாகும் என்று பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

அநுராதபுரம், பரசன்கஸ்வெவ பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்
அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இன, மத, சாதி பேதமின்றி சேவையாற்ற வேண்டும். அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இன, மத, சாதி பேதமின்றி சேவையாற்ற வேண்டும். Reviewed by Madawala News on 6/08/2017 10:51:00 AM Rating: 5