tg travels

கத்தார் வாழ் அக்குறணை சகோதர சகோதரிகளுக்கான இப்தார் நிகழ்வு.

அஸ்ஸலாமு அலைக்கும். வ.வ

கத்தார் வாழ் அக்குறணை சகோதர சகோதரிகளுக்காக இரண்டாவது வருட  இஃப்த்தார் நிகழ்வு கடந்த ஜூன் 7 ம் திகதி தோஹாவில் அமைந்துள்ள Pheonix தனியார் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. நூற்றுக்கு மேற்பட்ட அக்குறணை சகோதர சகோதரிகள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

Akurana Community Qatar இன் தலைவர் ரியாஸ் முஹம்மட் ஜவாட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை சகோதரர் Roshan Nawas  தலைமை‌யிலான உப குழு சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர்.


கத்தார் வாழ் அக்குறணை சகோதர சகோதரிகளுக்கான இப்தார்  நிகழ்வு. மாணவன்  Ammar  Mohamed  Siraj ன் கிராத்துடன் ஆரம்பமாகியது.


நடைபெற்ற இந்நிகழ்வின் தலைமை உரையைத் தொடர்ந்து மௌலவி அன்வர் (காசிமி)  அவர்கள் முஸ்லீம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களும் எமது கடமைகளும் என்ற தலைப்பில்   தெளிவான ஒரு விளக்க உறையை வழங்கினார். இஃப்த்தார் மற்றும் மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ர்ந்து Qatar நாட்டை எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாக்க வேண்டி சுய துஆப்பிரார்தனை நடைபெற்றது.

 Akurana Community Qatar (ACQ ) இன் செயலாளர் Zameer Nayeem ,  ACQ இன் ஆரம்பம், அதன் நோக்கங்கள் , கடந்த ஒன்றரை வருட  கால வேலைத்திட்டங்கள், மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறான வேலைத்திட்டங்கள் செய்வதட்கான உத்தேசம் போன்றவற்றை Power  Point presentation  மூலம்  தெளிவுபடுத்தினார். இறுதியாக  நன்றியுறையை நிகழ்ச்சித் தொகுப்பாளர் Rikaz Zarook வழங்கி வைத்தார்..


Akurana Community Qatar (ACQ) – IFTHAR 2017

The 2nd Annual Iftar Organized by Akurana Community Qatar (ACQ) for Qatar living Akuranites was held at The Phoenix Private School Doha, Qatar on 7th June 2017. The event was arranged by the Sub-Committee led by Roshan Nawas. More than 100 Akuranites attended the Ifthar, including ladies.


Program started with student Ammar Mohamed Siraj’s Qirath, Followed by the President Speech by Brother Riyas Mohamed Jaward, after the his speech Sheikh Anwer (Casimi) delivered a sermon on “Current Situation of Muslim World and responsibilities of Muslims" Soon after the IFTHAR and the Maghrib Salah, special duaa session was held to seek protection to “State of Qatar” against the recent calamities,  ACQ Secretary Zameer Nayeem did a presentation on “the past, present & Future events and projects by ACQ.


Ifthar Event concluded successfully with along with the Vote of Thanks by programmer Rikaz Zarook.
கத்தார் வாழ் அக்குறணை சகோதர சகோதரிகளுக்கான இப்தார் நிகழ்வு. கத்தார் வாழ் அக்குறணை சகோதர சகோதரிகளுக்கான இப்தார்  நிகழ்வு. Reviewed by Madawala News on 6/20/2017 04:53:00 AM Rating: 5