tg travels

திருக்குர்ஆனை கிழித்து வைப்பு பற்று சீட்டு அச்சடித்த வங்கி . அதிர்ந்த மக்கள். #இந்தியா


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

புனித நூலான திருக்குர்ஆனை கிழித்து அதில் வங்கி   பற்றுச்சீட்டு  அச்சடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மைசூர் சிவாஜி சாலை கனரா வங்கியில் விநியோகிக்கப்பட்ட செலானின் பின்புறத்தில் திருக்குர்ஆன் வசனம் இருந்துள்ளது. இதனை கண்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியுற்று உடனே வங்கி மேலாளரிடம் புகார் அளித்தனர்.

மேலும் அங்கிருந்த முஸ்லிம் வாடிக்கையாளர்கள் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வங்கி வளாகம் பரபரப்பானது. உடனே அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில், திருக்குர்ஆனை கிழித்து செலான் பிரிண்ட் செய்து வங்கிக்கு விநியோகம் செய்த நவீன் குமார் என்ற அச்சக உரிமையாளரை கைது செய்தனர்.

http://www.oneindia.com/india/mysuru-man-tears-up-quran-to-make-bank-challans-arrested-2462751.html
திருக்குர்ஆனை கிழித்து வைப்பு பற்று சீட்டு அச்சடித்த வங்கி . அதிர்ந்த மக்கள். #இந்தியா திருக்குர்ஆனை கிழித்து  வைப்பு பற்று சீட்டு அச்சடித்த வங்கி . அதிர்ந்த மக்கள். #இந்தியா Reviewed by Madawala News on 6/14/2017 04:44:00 PM Rating: 5