Ad Space avaiable

கைது செய்யபட்ட ஞானசார தேரர் சற்றுமுன்னர் மீண்டும் விடுதலை.



 பிணையில் விடுதலையான ஞானசார தேரர்  பொலிஸ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவில் உட்படுத்தப்பட்ட பின் சற்றுமுன் கைது செய்யப்பட்டது அறிந்ததே..

இந்நிலையில் கைது செய்யபட்ட ஞானசார தேரர் சற்றுமுன்னர் மீண்டும் விடுதலை செய்யபட்டதாக தெரிவிக்கபடுகிறது.

முன்னதாக வெலிகடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றிற்காக அவர் வாக்குமூலம் அளிக்க சென்றவேளை அவர் கைது செய்யப்பட்டார்.
அங்கிருந்து  அவர் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டு இவர் 1 இலட்சம் ரூபாய் தனிநபர் பிணை மற்றும் 1 இலட்சம் பெறுமதியான 2 சரீரப்பிணையில் விடுதலை செய்ய, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கைது செய்யபட்ட ஞானசார தேரர் சற்றுமுன்னர் மீண்டும் விடுதலை. கைது செய்யபட்ட ஞானசார தேரர் சற்றுமுன்னர் மீண்டும் விடுதலை. Reviewed by Madawala News on 6/21/2017 03:02:00 PM Rating: 5