Kidny

Kidny

அரசாங்கம், பௌத்த மதத்தை அழிக்கப் போவதாக இன்று பலர் பிரச்சாரம் செய்கின்றனர். இது பெரும் பாவம்.


பௌத்த மதத்தை இல்லாதொழிப்பதாக சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் பாவ காரியமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணித் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அநேகமானவர்கள் இன்று பௌத்த மதத்தை அழிக்கப் போவதாகவும் நாட்டை பிரிக்கப் போவதாகவும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இவ்வாறு குற்றம் சுமத்துவது ஓர் பாவ காரியமாகும்.

நாட்டின் பிரதானி என்ற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பௌத்த மதத்திற்கு அழிவு ஏற்படக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் அளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம், பௌத்த மதத்தை அழிக்கப் போவதாக இன்று பலர் பிரச்சாரம் செய்கின்றனர். இது பெரும் பாவம். அரசாங்கம், பௌத்த மதத்தை அழிக்கப் போவதாக இன்று பலர் பிரச்சாரம் செய்கின்றனர். இது பெரும் பாவம். Reviewed by Madawala News on 6/27/2017 11:31:00 PM Rating: 5