tg travels

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவின் சேவைகளுக்கு ஜாமியுத் தக்வா பள்ளியில் பாராட்டு.

-ஜே.எம்.ஹபீஸ் -

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா அவர்களது சேவையைப் பாராட்டி கண்டி பேராதனை வீதி ஜாமியுத் தக்வா பள்ளியில் வைத்து பாராட்டுப் பத்திரங்கள் இரண்டு கையளிக்கப்பட்டன. (18.6.2017)

அதனை முதலமைச்சர் பெற்றுக் கொண்ட போது எடுக்கப்பட்ட படம்.


மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவின் சேவைகளுக்கு ஜாமியுத் தக்வா பள்ளியில் பாராட்டு. மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவின் சேவைகளுக்கு ஜாமியுத் தக்வா பள்ளியில் பாராட்டு. Reviewed by Madawala News on 6/19/2017 10:59:00 AM Rating: 5