Ad Space avaiable

சவுதியில் இனிமேல் பார்சிலோனா அணியின் சட்டையை அணிந்தால், 60,000 ரியால் மற்றும் 15 ஆண்டுகள் சிறைதண்டனை .


-Hassim Mohamed Naleem-

கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை தொடர்ந்து சவுதி அரேபிய அரசாங்கம் தனது நாட்டில் பார்சிலோன கால்பந்தாட்ட அணியின் சட்டையை அணிய தடைவிதித்துள்ளது.

கடந்த 4 பருவ காலங்களாக பார்சிலோனா அணியின் அனுசரனையாளர்களாக கட்டார் எயர்வேய்ஸ் நிறுவனம் திகழ்கிறது.

 பார்சிலோன அணியின் சட்டைகளில் கட்டார் எயர்வேஸ் என்று பொறிக்கப்பட்டிருப்பதே இத்தடை உத்தரவுக்கு காரணமாகும்.

இத்தடையை மீறுபவர்களுக்கு 60,000 ரியால் மற்றும் 15 ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்கப்படுமென அந்நாட்டு அரசாங்கம் தெரிவிக்கிறது.

சவுதியில் இனிமேல் பார்சிலோனா அணியின் சட்டையை அணிந்தால், 60,000 ரியால் மற்றும் 15 ஆண்டுகள் சிறைதண்டனை . சவுதியில் இனிமேல்  பார்சிலோனா அணியின் சட்டையை அணிந்தால்,  60,000 ரியால் மற்றும் 15 ஆண்டுகள் சிறைதண்டனை . Reviewed by Madawala News on 6/12/2017 03:24:00 PM Rating: 5