Kidny

Kidny

அதிகமாக உயிரிழக்கும் பாடசாலை மாணவர்கள். வெளியிடப்பட்ட தகவல்.


அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது,

அந்த சபையின் தலைவர் மருத்துவர் கோதா கொட இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் திடீர் அனர்த்தங்கள் டெங்கு தொற்று போன்றவற்றால் பாடசாலை மாணவர்கள் உயிரிழக்கும் வீதம் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் ஊவா மாகாணத்திற்கான நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றிலேயே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
அதிகமாக உயிரிழக்கும் பாடசாலை மாணவர்கள். வெளியிடப்பட்ட தகவல். அதிகமாக உயிரிழக்கும் பாடசாலை மாணவர்கள். வெளியிடப்பட்ட தகவல். Reviewed by Madawala News on 6/27/2017 11:38:00 AM Rating: 5