tg travels

தண்டவாளத்தில் செல்பி எடுக்க முற்பட்ட சகோதர்கள் இருவர் ரயில் மோதி பலி. பம்பலபிட்டி - கொள்ளுபிட்டி இடையில் சம்பவம்.


பம்பலபிட்டி - கொள்ளுபிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் மோதி இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் 12 மற்றும் 25 வயதான இருவர் எனத் தெரியவந்துள்ளது.

ரயிலில் மோதி படுகாயமடைந்த இவர்கள் கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தண்டவாளத்தில் செல்பி எடுக்க முற்பட்ட சகோதர்கள் இருவர் ரயில் மோதி பலி. பம்பலபிட்டி - கொள்ளுபிட்டி இடையில் சம்பவம். தண்டவாளத்தில் செல்பி எடுக்க முற்பட்ட சகோதர்கள் இருவர் ரயில் மோதி பலி.  பம்பலபிட்டி - கொள்ளுபிட்டி இடையில் சம்பவம். Reviewed by Madawala News on 6/11/2017 09:17:00 PM Rating: 5