tg travels

முஸ்லிம்கள் நிதானமாக நடந்து கொள்வது அவசியம்.


அண்மைக் காலமாக சிறுபான்மையின சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமையை தாங்கள் அறிவீர்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு நிதானமாக நடந்து கொள்வது, சமூக ஊடகங்களை முறையாக பயன்படுத்துவது எப்படிஇ சமயத்தலைவர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்களின் பொறுப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும் போன்றவற்றை சமூகத்திற்கு அறிவூறுத்தும் வகையில் நாட்டின் பொறுப்புவாய்ந்த அமைப்புக்களில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சில முக்கிய அறிவூறுத்தல்களை வழங்கியூள்ளது.

இது தொடர்பில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வெளியிட்டுள்ள விஷேட ஊடக அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றை தங்களது ஊடக நிறுவனத்தின் ஊடாக பிரசுரித்தும் ஒளிஇ ஒலிபரப்பு செய்தும் முழுமையான பிரச்சாரத்தை பெற்றுத்தருமாறு தாழ்மையூடன் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது போரத்தின் முன்னேற்றத்திற்காக தங்களது ஊடக நிறுவனத்தின் ஊடாக வழங்கப்படும் ஒத்துழைப்பை பாராட்டுகின்றௌம்.

நன்றி

என்.ஏ.எம். ஸாதிக் ஷிஹான்
பொதுச் செயலாளர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்
-- 
Sri Lanka Muslim Media Forum
41/2, Vijitha Road, Nedimala, Sri Lanka
முஸ்லிம்கள் நிதானமாக நடந்து கொள்வது அவசியம். முஸ்லிம்கள் நிதானமாக நடந்து கொள்வது அவசியம். Reviewed by Madawala News on 6/10/2017 02:44:00 PM Rating: 5