tg travels

மத்திய மாகாண சபையின் தமிழ் மொழி 724 பட்டதாரி ஆசிரிய நியமனம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும்.



மத்திய மாகாண சபையின் தமிழ் மொழி 724 பட்டதாரி ஆசிரிய நியமனம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 06/07/2017 ம் திகதி வியாழக்கிழமை கண்டி வித்யார்த கல்லூரியில் நடைபெருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது என மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. P B விஜயரத்ன தெரிவித்தார்கள்.

 எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தெரிவு தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பெயர்விபரம் www.cm.cp.gov.lk  web இலும் மாகாண சபை கல்வி அமைச்சு மற்றும் கெடம்பே தமிழ் கல்வி அமைச்சின் அறிவித்தல் பலகையிலும் பார்க்கலாம் மேலும் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு தேவையான கடிதத்தையும் மத்திய மாகாண கல்வி அமைச்சிலே எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய மாகாண கல்வி அமைச்சின் மேற்பார்வை மகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் Madawala  Newsக்கு தெரிவித்தார்.
மத்திய மாகாண சபையின் தமிழ் மொழி 724 பட்டதாரி ஆசிரிய நியமனம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும். மத்திய மாகாண சபையின் தமிழ் மொழி 724 பட்டதாரி ஆசிரிய நியமனம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும். Reviewed by Madawala News on 6/30/2017 12:13:00 PM Rating: 5